சமுத்திரக்கனியின் டீன் ஏஜ் மகளை பார்த்து இருக்கிங்களா? பாவாடை தாவணியில் என்ன ஒரு அழகு?

  • IndiaGlitz, [Sunday,January 15 2023]

தமிழ் திரை உலகின் ,இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் மற்றும் குணசேத்திர கேரக்டரில் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு நடிகர் சமுத்திரக்கனி தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

குறிப்பாக சமுத்திரக்கனியின் டீன் ஏஜ் மகள் மற்றும் அவரது மகனை பார்த்து ரசிகர்கள் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் நடித்த சமுத்திரகனி தற்போது தனுஷ் நடித்த ’வாத்தி’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
 

More News

வேஷ்டி சட்டையில் சிவகார்த்திகேயன் மகன்.. செம க்யூட் புகைப்படம்

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவக்கார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்த நிலையில்

விஜய்யின் 'வாரிசு' அம்மாவுக்கு 64 வயதில் 3வது திருமணமா?

விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா மூன்றாவது திருமணம் ரகசியமாக செய்து கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். 

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. பிரபல நடிகர் அறிவிப்பு!

கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை பிரபல

ரூ.100 கோடி வசூலை தாண்டிய 'வாரிசு' - 'துணிவு': பொங்கல் வின்னர் யார்?

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில் இந்த படங்களின் நான்கு நாள் வசூல் குறித்து தற்போது பார்ப்போம். 

கடைசி வாரத்தில் ஷிவினை கதறி அழவைத்த போட்டியாளர்: கமல் நெகிழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் கிரான்ட் ஃபினாலே நடைபெற உள்ளது என்பதும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக