யோகிபாபு - சமுத்திரக்கனி கைகோர்த்துள்ள புதிய படம்....!

  • IndiaGlitz, [Saturday,July 24 2021]

நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது.

சமுத்திரக்கனி உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்த ’தலைவி’, ‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘டான்’, ’ரைட்டர்’ பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. சமீபத்தில் தான் இவரது நடிப்பில் வெள்ளை யானை என்ற திரைப்படம் வெளியானது. இன்னும் பல படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ என்ற திரைப்படத்தில், யோகிபாபுவும், சமுத்திரக்கனியும் மீண்டும் கூட்டணி சேர உள்ளனர். இதில் இவருக்கு ஜோடியாக, கதாநாயகி ரித்விகாவும், மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, தேவ தர்ஷினி உள்ளிட்ட பிரபல நடிகர்களும் நடிக்கிறார்கள்.
 

More News

குளியல் வீடியோவை வெளியிட்ட அஜித், கமல் பட நடிகை: கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியல் வீடியோவை வெளியிட்டுள்ள

மகளுடன் செம ஆட்டம் போடும் சீரியல் நடிகை! வைரல் வீடியோ

ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' என்ற சீரியலில் மாமியார் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை கவிதா. இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக உள்ளவர்

ஆண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்… விந்தணு உற்பத்திக்கு மருத்துவ டிப்ஸ்!

விந்தணு நலன் என்பது உடலுறவுக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததியின் உருவாக்கத்திற்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

விஜய் ஆண்டனி  பர்த்டே ஸ்பெஷல்......! அவரின் சினிமா குறித்த சுவாரசிய தொகுப்பு.....!

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி.

என் கணவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை, காமப்படங்கள் மட்டுமே தயாரித்தார்: ஷில்பா ஷெட்டி

ஆபாச படங்கள் எடுத்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே