பிரபல பாலிவுட் நடிகருடன் இங்கிலாந்தில் நடிகை சமந்தா.. செம்ம புகைப்படம் வைரல்..

  • IndiaGlitz, [Wednesday,April 19 2023]

பிரபல பாலிவுட் நடிகருடன் நடிகை சமந்தா இங்கிலாந்து நாட்டில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு சுமார் 8 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

ஹாலிவுட் ஆக்சன் வெப் தொடர் ’சிட்டாடல்’ என்ற தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார் என்பதும் இந்த தொடரின் ஹிந்தி ரீமேக் தற்போது தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி வரும் இந்த தொடர் விரைவில் அமேசான் ப்ரைமில் வெளியாகும் நிலையில் இந்த தொடரின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டில் நடைபெறுவதை அடுத்து பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான், சமந்தா உட்பட படக்குழுவினர் இங்கிலாந்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த செம்ம புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

ஷாலினி அஜித் சகோதரிக்கு பாராட்டு தெரிவித்த வெளிநாட்டினர்.. என்ன காரணம் தெரியுமா?

ஷாலினி அஜித்தின் சகோதரியின் படைப்பு திறமையை வெளிநாட்டினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கர்ப்பிணி மனைவியை தரதரவென இழுத்து சென்ற கணவர்.. விளக்கம் அளித்த சிம்பு பட நடிகை..!

சிம்பு படத்தில் நாயகி ஆக நடித்த நடிகை தற்போது கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் அவரது கணவர் அவரது கையை பிடித்து தர தர என இழுத்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி

மூச்சு இருந்தாலும் பயம், மூச்சு நின்றாலும் பயம்.. வசந்த் ரவியின் 'அஸ்வின்ஸ்' டிரைலர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் வசந்த் ரவி நாயகனாக நடித்த 'அஸ்வின்ஸ்' என்ற திரைப்படத்தின் டிரைலரை

என்ன ஆச்சு மாளவிகா மோகனனுக்கு? ஒல்லிக்குச்சியாக மாறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகை மாளவிகா மோகனன் ஏற்கனவே ஸ்லிம்மாக இருந்த நிலையில் தற்போது மேலும் மெலிந்து ஒல்லிக்குச்சி போல் காணப்படுவதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதைவிட சிறப்பான இடம் எது? நாய்கள் கூட்டத்தின் நடுவில் பிக்பாஸ் மகேஸ்வரி..!

 பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான விஜே மகேஸ்வரி நாய்கள் கூட்டத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை