4 டிகிரி குளிர்.. 6 நிமிடங்கள் ஐஸ் பாத்  எடுத்த   சமந்தா.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,July 27 2023]

நடிகை சமந்தா தற்போது வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கிறார் என்பதும் அவர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நடிகை சமந்தா 4 டிகிரி குளிர் தண்ணீரில் 6 நிமிடங்கள் ஐஸ் பாத் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா ஏற்கனவே கோவையில் உள்ள ஈஷா தியான மையத்தில் தியானம் செய்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் கிட்டத்தட்ட அதே போல் ஐஸ் பாத் எடுக்கும் போதும் அவர் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல் இந்த புகைப்படம் வந்து இருக்கிறது.



இந்த நிலையில் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ’குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் அதேபோல் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரும் ரிலீஸ்-க்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'வீரன்' இயக்குனரின் அடுத்த படம்.. சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. அதிரடி அறிவிப்பு..!

சமீபத்தில் வெளியான ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'வீரன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஏஆர்கே சரவணன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜீன்ஸ் உடையில் சரண்யா பொன்வண்ணன்.. மகள், கணவருடன் க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு அவர் ஜீன்ஸ் உடையில் கலக்கலான புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'மாமன்னன்' உள்பட 3 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்

குறுகிய மனப்பான்மையுடன் இருக்க வேண்டாம்.. தமிழ் சினிமா உலகினருக்கு பிரபல தெலுங்கு நடிகர் அறிவுரை..!

தமிழ் சினிமா உலகினர் குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும் அப்பொழுதுதான் உலகளாவிய திரைப்படங்களை தர இயலும் என்றும் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழ் சினிமா உலகினருக்கு அறிவுரை

 'இவன் ரூட்டே வேறு': சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' ஜூஜூபி பாடல் ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே