சமந்தாவுக்கு என்ன ஆச்சு? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,December 23 2020]

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும் திருமணத்திற்கு பின்னரும் வெற்றிகரமான நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் திருமணத்திற்கு பின்னர் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் வித்தியாசமான கேரக்டர்களில் குறிப்பாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் சமந்தா தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் அவர் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ஊரடங்கு நேரத்தில் யோகா செய்வது மற்றும் மொட்டை மாடியில் செடிகள் வளர்ப்பது குறித்த பதிவுகளை செய்து வந்தார் என்பதும் அவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்ச கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக சமந்தா போஸ் கொடுப்பாரா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இருப்பினும் இந்த புகைப்படத்திற்கு அதிகபட்சமாக லைக்ஸ்களும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

More News

எதிரிக்கு எதிரி நண்பன்… சீனாவை கண்காணிக்க இந்தியாவிற்கு உதவும் வல்லரசு நாடு…

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை கடந்த மார்ச் முதலே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது

மறுபடியும் முதலிடம் பிடித்த ஆரி: மற்ற இடங்களில் யார் யார்?

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே நடந்த கால் செண்டர் டாஸ்க்கின்போது 1 முதல் 13 வரை போட்டியாளர்கள் வரிசைப்படுத்த பிக்பாஸ் கூறியபோது பல்வேறு வாதங்களுக்கு பின் ஆரி முதலிடத்தை பிடித்தார்.

முதலிடத்தை பிடிப்பது யார்? ஆரி, ரியோ மீண்டும் மோதல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் பால்&கேட்ச் டாஸ்க்கில் சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்களை பெற்று உள்ளனர்

டேட்டிங் ஆப்பினால் வந்த வினை… ஒரே வாரத்தில் 16 லட்சத்தை இழந்த இளைஞர்!!!

பெங்களூர் நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் டேட்டிங் ஆப் மூலம் நடந்த மோசடியில் ஒரே வாரத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

60 வருட பீட்சாவை இலவசமாக பெற்ற தம்பதி… இனி கொண்டாட்டத்திற்கு லீவே இல்லை!!!

ஆஸ்திரேலியாவில் ஒரு தம்பதியினர் 60 வருடத்திற்கு சாப்பிடும் பீட்சாவை இலவசமாகப் பெற்று உள்ளனர்.