96 தெலுங்கு ரீமேக்கில் இயக்குனர் செய்த மாற்றம்: சமந்தா மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Thursday,January 24 2019]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்களது பள்ளி காலத்து மலரும் நினைவுகளை கொண்டு வந்ததுதான் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்

இந்த நிலையில் இந்த படத்தை இயக்குனர் பிரேம்குமார் தெலுங்கில் இயக்கவுள்ளதாகவும், விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த ராம்-ஜானு கேரக்டர்களில் சர்வானந்த்-சமந்தா நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தெலுங்கு ரீமேக் படத்தில் தமிழ் 96 போல, பள்ளி காட்சிகள் இல்லை என்றும், அதற்கு பதிலாக கல்லூரி காதல் காட்சிகள் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் '96' தமிழ்ப்படம் போல் சிறுவயது ராம்-ஜானு கேரக்டர்கள் இல்லை என்பதால் படம் முழுவதும் ராம் கேரக்டரில் சர்வானந்தும், ஜானு கேரக்டரில் சமந்தாவும் நடிக்கவுள்ளனர். இதனால் சமந்தா அதிக மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

More News

14 வயது சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பிரபல நடிகை மீது போலீஸ் புகார்

கமல்ஹாசன், ரஜினிகாந்த், உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கடந்த 90களில் பிரபலமாக இருந்தவர் நடிகை பானுப்ரியா. இவர் மீது 14 வயது சிறுமியின் தாயார் ஆந்திர போலீசில் புகார் அளித்துள்ளார்.

ராதிகா பிரதிஷ்டாவின் பாலியல் வன்முறை வீடியோ வைரல்

பிரம்மா இயக்கிய 'குற்றம் கடிதல்,' ,விஜய் மில்டன் இயக்கிய 'கடுகு' போன்ற படங்களில் நடித்த நடிகை ராதிகா பிரதிஷ்டா. நடிகை மட்டுமின்றி எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவும் உள்ளார்.

பாஜகவில் இணைய தயார்: உதயநிதி அதிரடி அறிவிப்பு

திமுகவின் இளம் தலைவரக உருவாகி வரும் உதயநிதி ஸ்டாலின், பாஜக டுவிட்டர் பயனாளி ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கூறுகையில் நீங்கள் அந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பாஜகவில் சேர தயார்

'வந்தா ராஜாவாதான் வருவேன்' சென்சார் தகவல்

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து

ஒரே நாளில் 2 போராட்டங்கள்: டிராபிக்கில் ஸ்தம்பித்தது சென்னை

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பினர்