7 மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை: கொரோனா நேரத்தில் சமந்தாவின் ஊக்கமளிக்கும் மெசேஜ்

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனா என்றாலே அனைவருக்கும் நடுநடுங்க வைக்கும் அளவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பயந்து இருக்கும் பொதுமக்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி ஏற்படும் வகையில் நடிகை சமந்தா பதிவு செய்திருக்கும் ஊக்கமளிக்கும் மெசேஜ் அனைவரையும் திருப்தி அடைய செய்துள்ளது

டேராடூன் என்ற பகுதியில் ஏழு மாத குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மூன்றே நாட்களில் குணமாகியது குறித்தும், குஜராத் மாநிலத்தில் 99 வயது பெரியவர் முதிய பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நான்கே நாட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகியது குறித்தும், அதேபோல் லக்னோவில் பகவதி பிரசாத் என்ற 90 வயது நபர் ஆக்சிஜன் லெவல் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தது குறித்துமான செய்திகளை பதிவு செய்துள்ளார்

ஏழு மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை கொரோனாவில் இருந்து குணமாகிய நிலையில் நாம் ஏன் குணமாக கூடாது என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் சமந்தாவின் இந்த பதிவு உணர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி!

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. கடந்த 1999ஆம் ஆண்டு 'உங்கள் தீர்ப்பு' என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான டிடி

'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி!

விஜய் டிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும், இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வென்றவர் பிக்பாஸ் ஆஜித்

தமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் நடிகையின் தந்தையும் பழம்பெரும் பாலிவுட் நடிகருமான சந்திரன் என்பவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? கமல்ஹாசன் டுவிட்

விழுப்புரம் அருகே ஒட்டனேந்தல் என்ற கிராமத்தில் தலித் பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில்

ரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....! அதிரடி காட்டும் அரசு...!

ரெம்டெசிவர் மருந்திற்கு தட்டுப்பாடு இருப்பதால், தனியார் மருத்த&#