நான் மீண்டு வர நீங்கள் ஒருவர் தான் காரணம்: சமந்தாவின் நெகிழ்ச்சியான பதிவு

  • IndiaGlitz, [Friday,March 04 2022]

நான் பிரச்சனைகளால் சூழ்ந்திருந்த போது அதிலிருந்து மீண்டுவர நீங்கள் ஒருவர் தான் காரணம் என நடிகை சமந்தா நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார்.

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஓ பேபி’. இந்த படத்தை நந்தினி ரெட்டி என்பவர் இயக்கினார் என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று நந்தினி ரெட்டியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தனது வாழ்த்துக்களை நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், ‘ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் மிகவும் பிரச்சனையாக இருந்த நேரத்தில் எனக்கு நீங்கள் தன்னம்பிக்கை ஊட்டினீர்கள். அது எனக்கு நேற்றைப் போலவே இருக்கிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு நான் மிகவும் தன்னம்பிக்கை இழந்து படப்பிடிப்புக்கு செல்ல கூட தயங்கினேன். நீங்கள் அந்த நேரத்தில் என்னை பார்க்க வந்தீர்கள். உங்களுடைய பிஸியான நேரத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு நம்பிக்கையை திரும்ப கொடுத்தீர்கள். அடுத்த நாளே நான் நீங்கள் கொடுத்த தன்னம்பிக்கையால் படப்பிடிப்புக்கு சென்றேன். எப்படி அந்த தன்னம்பிக்கை எனக்கு வந்தது என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது’ என்று பதிவு செய்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

Bachchhan Paandey: Here's the number of looks, Sajid Nadiadwala, Akshay Kumar, and Farhad Samji tried before finalising the current look

Recently the makers of Bachchhan Paandey, had unveiled the raw and rugged look of Khiladi, Akshay Kumar from the film. The actor sports a rugged look - with a scar across his face, bearded and mustachioed, an evil eye and wearing a black shirt, paired with blue denims and heavy gold chains

Did you know: Aamir Khan convinced Amitabh Bachchan to do 'Jhund'?

If a perfectionist like Aamir Khan, known for his exceptional choices and recommendations for good content, is suggesting you something then you will certainly take it seriously. Something similar happened between him and megastar Amitabh Bachchan some time ago. 

Prabhas to get married in 2022? Find out

The much-awaited magnum opus, 'Radhe Shyam' will soon hit theatres globally! The anticipation for this movie amongst fans is palpable and considering the latest video about Prabhas' marriage prediction by renounced astrologer Acharya Vinod Kumar will certainly pique everyone's curiosity even more. 

Former Minister's son Kireeti's project launched in Rajamouli's presence

Vaaraahi Chalana Chitram, which distributed movies like 'Baahubali', today launched

Is this Kamal Haasan's character and story of 'Vikram'?

Sensational director Lokesh Kanagaraj recently announced the completion of the shooting of 'Vikram' with a video of Fahadh Faasil firing and emptying the bullets of a pistol in his hands.