close
Choose your channels

பிரபலத்தின் இரட்டை குழந்தைகளுடன் விளையாடும் சமந்தா.. 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ரியாக்சன்..!

Monday, August 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகி சின்மயி அவர்களுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த குழந்தைகளுடன் சமந்தா விளையாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடகி சின்மயி மற்றும் சமந்தா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நெருங்கிய தோழிகள் என்பதும் சமந்தா நடித்த பல படங்களுக்கு சின்மயி டப்பிங் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் சின்மயி வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் அவரது குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் சின்மயி குழந்தையுடன் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு சமந்தாவின் ரியாக்சன் மற்றும் சின்மயி குழந்தைகளுடன் விளையாடும் காட்சிகள் க்யூட் ஆக உள்ளன என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன், சமந்தாவின் முதல் படமான ‘மாஸ்கோவின் காவிரி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos