துள்ளி குதித்து பலூன் விளையாடும் சமந்தா: பார்ட்னர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 14 2021]

தமிழ் திரையுலகில் திருமணத்திற்கு பின்னரும் வெற்றிகரமான நாயகியாக தொடர்ந்து கொண்டிருக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் மகனை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய போதிலும் அவருக்கு தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ஆம் ஆண்டு ’பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா அதன் பின் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார் என்பதும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தாவுக்கு 17 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் விடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துள்ளி குதித்து பலூன் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அவருக்கு பார்ட்னராக அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியும் அவருடன் விளையாடுகிறது. இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நேருக்கு நேர் மோதிக்கொண்ட வனிதா-ரம்யா கிருஷ்ணன்: வைரல் வீடியோ

சமீபத்தில் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக வனிதா விஜயகுமார் நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ரஜினியை நடனத்தில் யாரும் தொட முடியாது: தமிழ் நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நடனத்தில் யாரும் தொட முடியாது என தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கரன்சி மாலை அணிந்து மகளுடன் போஸ் கொடுத்த வனிதா: வைரல் புகைப்படம்

நடிகை வனிதா கரன்சி மாலை அணிந்து மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

வறுமையின் நிறம் சிவப்பு அல்ல: கமல்ஹாசன் டுவிட்

நாட்டின்‌ சுதந்திரத்திற்காகவும்‌, உழைக்கும்‌ மக்களின்‌ உரிமைக்காகவும்‌ போராடி எட்டு ஆண்டுகள்‌ சிறைவாசம்‌ அனுபவித்து, 80 ஆண்டுகள்‌ மக்கள்‌ பணி செய்து இன்றைக்கும்‌ எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும்

சச்சினுக்கு ஒரு நியாயம், விஜய்க்கு ஒரு நியாயமா? முன்னாள் முதல்வரின் மகன் கேள்வி!

விஜய் வாங்கிய ரோல்ஸ்ராய் காருக்கு வரி விதிப்பது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது