படுக்கையறை ரகசியங்களை தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த நடிகை சமந்தா!

  • IndiaGlitz, [Tuesday,September 24 2019]

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் லட்சுமி மஞ்சு எடுத்த பேட்டியின்போது படுக்கையறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை மனம்விட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

எனக்கும், நாகசைதன்யாவுக்கும் இடையே ஒன்று உள்ளது. அதுதான் தலையணை. நாக சைதன்யாவுக்கு தலையணை தான் முதல் மனைவி. நான் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் கூட எங்களுக்கு இடையே தலையணை இருக்கும். இதற்கு மேல் என்னால் கூற முடியாது’ என்று கூறினார்.

மேலும் தனது கணவர் நாகசைதன்யாவுடன் ’ஏ மாய சேசாவே’ படத்தில் நடித்தபோது ஒரு மிகப்பெரிய ஸ்டாரின் மகனுடன் நடிக்கிறேன் என்ற உணர்வு இருந்தது. அப்பொழுது அவர் தனது கேரியர் பற்றி சீரியஸாக இருந்தார். அதே நேரத்தில் படம் ஒர்க்அவுட்டானாலும் சரி, ஆகாவிட்டாலும் ஓகே என்ற மனநிலையில் இருந்தார். ஆனால் தற்போது அவர் ரொம்ப மெச்சூராகிவிட்டார் என்று சமந்தா தெரிவித்தார்.

More News

தந்தையின் டைட்டிலில் ராதிகாவுக்கு கிடைத்த புதிய பட்டம்!

பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் நடித்துள்ள 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

'பிகில்' ஆடியோ விழா: அதிமுகவை அடுத்து சிவாஜி ரசிகர்களும் கண்டனம்

'பிகில்' திரைப்பட விழாவில் விஜய் பேசியது குறித்து அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதே விழாவில் நடிகர் விவேக் பேசியது குறித்து தற்போது சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காதல் கடிதம் எழுதி சுக்குநூறாய் கிழித்துப் போட்ட ஷெரின்

பிக்பாஸ் வீட்டில் இன்று யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக வந்திருக்கின்றனர் என்பது தெரிந்ததே.

வனிதாவின் பதிலடியும் சிவாஜி பேரனின் விளக்கமும்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதாவுக்கு பிக்பாஸ் இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் அவரது வாய், அவரது வாய்ப்பை பறித்துகொண்டது.

பிரபல நடிகரின் மனைவியிடம் தாதா சாகேப் விருது கொடுத்த கவர்னர் தமிழிசை!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு சமீபத்தில் 'தாதா சாகிப் பால்கே தெற்கு'விருது அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அவர் 'பாரத் அனு நேனு என்ற திரைப்படத்தில்