ஆன்மீக சுற்றுலாவை அடுத்து வெளிநாட்டு பயணம்.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,July 24 2023]

நடிகை சமந்தா சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருப்பதாகவும் தனக்கு ஏற்பட்ட மயோசிட்டிஸ் என்ற நோய்க்கு அவர் சிகிச்சை பெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

அவர் நடித்து முடித்துள்ள ’குஷி’ மற்றும் ’சிட்டாடல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் வேறு திரைப்படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் குறிப்பாக வேலூர் தங்க கோவில், கோவை ஈஷா யோகா மையம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் வைரல் ஆகின.

இந்த நிலையில் தற்போது அவர் இந்தோனேசிய நாட்டில் உள்ள பாலி என்ற பகுதிக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 15 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

2025ல் அவரை ஹீரோயின் ஆக்குவேன்.. குழந்தை நட்சத்திரம் குறித்து ஏ.எல். விஜய் பேட்டி..!

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய், தனது படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவரை 2025 ஆம் ஆண்டு ஹீரோயின் ஆக்குவேன் என்று கூறியுள்ளார்.  

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு இரண்டாவது குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து..!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒண்ணு உன் தாய், இன்னொன்னு உன் நாய்.. ரெண்டுல எது வேணும்.. ஊர்வசியின் 'அப்பத்தா' டிரைலர்..!

ஊர்வசி முக்கிய காலத்தில் நடித்த 'அப்பத்தா' என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.  

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் நடிப்பு மற்றும் இசை என இரண்டு குதிரைகளில்  திறமையாக சவாரி செய்து வருகிறார் என்பதையும் இரண்டையும் அவர் எப்படி மேனேஜ் செய்கிறார்

'தி டீலர் ஆஃப் டெத்': ஷாருக்கான் ரிலீஸ் செய்த விஜய்சேதுபதியின் 'ஜவான்' போஸ்டர்..!

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.