என் பெயர் என்ன தெரியுமா? சமந்தா வெளியிட்ட க்யூட் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,February 08 2022]

பிரபல நடிகை சமந்தா என்னுடைய பெயர் என்ன என்று தெரியுமா என்று வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா உள்ளார் என்பதும் தற்போது அவர் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 24 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உண்டு என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் சமந்தா நடித்த திரைப்படங்களின் கேரக்டர்களின் பெயர்களை கொண்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் நடித்த கேரக்டர்களான ஜெஸ்ஸி, பிந்து, மதுரவாணி, ராஜி, பேபி, ராமலட்சுமி, தாரா, நித்யா, மித்ரா, ரச்சனா, அனுசுயா, வேம்பு ஆகிய கேரக்டரில் நான் நடித்திருப்பதால், என்னுடைய பெயர் சமந்தாவாக இருந்தாலும், பலர் என்னை இந்த கேரக்டர்களின் பெயரை கொண்டுதான் அழைத்து வருகின்றனர் என்று பதிவு செய்து உள்ளார். சமந்தா பதிவு செய்துள்ள இந்த க்யூட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சமந்தா நடித்த மேற்கண்ட கேரக்டர்களில் உங்களுக்கு பிடித்த கேரக்டர் எது என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
 

More News

'ஜெய்பீம்' படத்திற்கு ஆஸ்கார் உறுதி: சொன்ன உலக பிரபலம் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் உருவான 'ஜெய்பீம்' திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு செல்வது உறுதி என சர்வதேச பிரபலம் ஒருவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரத்குமார் - ராஜேஷ் எம் செல்வா இணைந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 நடிகர் சரத்குமார் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவான 'இரை' என்ற தொடரின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரிலீசுக்கு முன்பே லாபத்தை நோக்கி செல்லும் 'எஃப்.ஐ.ஆர்': ஆச்சரியமான தகவல்

விஷ்ணு விஷால் நடித்த 'எஃப்.ஐ.ஆர்' திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

சிம்பு மாதிரி எல்லோருக்கும் தைரியம் வருமா? ஓப்பனாக புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவரும்

சொந்தமாக வடிவமைத்த புது பங்களா… அப்பா பாசத்தால் நெகிழ வைத்த “பேட்ட“ நடிகர்!

பாலிவுட்டில் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவரும் நவாசுதீன் சித்திக் பழைய பங்களா வடிவிலான வீடு ஒன்றை கட்டியுள்ளார்.