நான் உங்களது வார்த்தையை ஏற்று கொள்கிறேன்.. நன்றி தேவி: சமந்தா

  • IndiaGlitz, [Friday,October 04 2024]

நடிகை சமந்தா நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து நான் உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி, தேவி என கேப்ஷனாக கூறியுள்ளதை அடுத்து இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா, சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக திரையுலகில் இருந்து தற்காலிகமாக வெளியேறினார். தற்போது அவர் முழுமையாக குணமடைந்த நிலையில் ஒரு தெலுங்கு படம் மற்றும் ஒரு ஹிந்தி வெப் தொடரில் நடித்ஹ்டு வருகிறார். மேலும், அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில், அவரது பக்கத்தை சுமார் 36 மில்லியன் பேர் பின் தொடர்ந்து உள்ளனர். இந்த நிலையில், சற்றுமுன் அவர் நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவுசெய்து, நான் உங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி, தேவி. அனைவருக்கும் மகிழ்ச்சியான நவராத்திரி வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு 12 லட்சத்துக்கும் அதிகமான லைக் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன யோகிபாபு: என்ன காரணம்?

ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நடிகர் யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

தளபதி 69' படத்தின் பூஜை.. புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் ஆன 'தளபதி 69' படத்தின் பூஜை இன்று நடைபெறும் என்றும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தவெக ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல.. தொண்டர்களுக்கு விஜய் கடிதம்..!

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில்

'வேட்டையன்' பார்க்க செல்லும் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. லைகாவின் மாஸ் திட்டம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படம் பார்க்க செல்லும் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் லைக்கா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது

'தளபதி 69' படத்தின் டெக்னிக்கல் கலைஞர்கள் யார் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்புகள்