சமந்தாவின் 'சிட்டாடல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Thursday,October 10 2024]

நடிகை சமந்தா பாலிவுட்டில் சிட்டாடல் என்ற தொடரில் நடித்து வந்த நிலையில், அந்த தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியானது.

ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் என்ற வெப் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதே தொடர் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ராஜ் & டி கே இயக்கத்தில் உருவாகிய இந்த தொடரில், சமந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடருக்காக நடிகை சமந்தா கடுமையான உடற்பயிற்சி செய்து, உடல் எடையை குறைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிட்டாடல் வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில், பாலிவுட் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

More News

நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்த இயக்குனர்.. பூனம் கவுர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

பிரபல இயக்குனர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்தார் என்று நடிகை பூனம் கவுர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை.. களத்தில் இறங்கிய பீட்டா அமைப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்ட நிலையில் பீட்டா அமைப்பு உடனடியாக களத்தில் இறங்கி, கழுதையை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சண்டை போட்டா தான் மக்கள் லவ் பண்ணுவாங்களா? ஜாக்குலின் குறித்து அன்ஷிதா

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், இப்போதே நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது என்பதும் 24 மணி நேரத்தில்

குழந்தை பாக்கியம் தரும் சக்தி வாய்ந்த பரிகாரம்.! ஸ்ரீ சக்கரத்தின் ரகசியம்.! :பாலாறு சுவாமிகள்

பிரபல ஆன்மீக ஜோதிடர் பாலாறு சுவாமிகள், ஆன்மீக கிளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், பரிகாரங்கள், ஸ்ரீ சக்கரம், குழந்தை பாக்கியம், உணவு மற்றும் கொடிமரம்

'வேட்டையன்' FDFS பார்க்க வந்த தளபதி விஜய்.. வைரல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தளபதி விஜய் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு