'சிட்டாடல்' வெப் தொடரில் நடிக்க சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா? திரையுலகினர் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Tuesday,June 13 2023]

நடிகை சமந்தா ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வரும் நிலையில் இந்த தொடருக்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது திரையுலகினர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஹாலிவுட்டின் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வரும் இந்த நிலையில் இந்த தொடரின் ஹிந்தி ரீமேக்கில் வருண் தவான் மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர் என்பதும் இந்த வெப் தொடர் ’தி பேமிலி மேன்’ தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே சகோதரர்கள் இயக்கி வருகிறார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த தொடரில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க 4 முதல் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது இரு மடங்கு சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் பிரியங்கா சோப்ரா ’சிட்டாடல்’ வெப் தொடரில் படுக்கையறை காட்சிகள், லிப் கிஸ் காட்சிகள், மற்றும் ரிஸ்க் நிறைந்த அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார். அதேபோல் சமந்தாவும் நடிக்க வேண்டிய இருப்பதால் அவருக்கு இந்த அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் முன்னணி ஓடிடியில் இந்த தொடர் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வேற லெவல் சம்பவம் செய்த கார்த்திக் சுப்புராஜ்.. 'ஜிகர்தண்டா 2' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் டெக்னிக்கலாக வேற லெவலில்

5 நிமிடத்தில் ஓகே சொல்லிவிட்டேன்.. பவர்ஸ்டார் படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்து முடித்த ஐந்து நிமிடத்தில் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

மும்பை கடற்கரையில் வீடு வாங்கிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள்… விலை தெரியுமா?

பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்துவரும் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் தம்பதிகள் மும்பை கடற்கரையை ஒட்டி புதிதாக உருவாகிவரும்

அம்மா, அப்பா, அக்கா, தம்பி.. குடும்பத்துடன் திஷா பதானியின் கொண்டாட்டம்.. என்ன விசேஷம்?

 சூர்யாவின் 'கங்குவா' திரைப்படத்தில் நாயகி ஆக நடித்து வரும்  திஷா பதானி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய

பள்ளி தோழியுடன் நிச்சயதார்த்தம்… வைரலாகும் சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ் பாண்டே புகைப்படங்கள்

ஐபிஎல் 16 ஆவது சீசன் போட்டி முடிந்தவுடனே பல இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து வருகின்றனர்