ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து: நடிகை சமந்தா காயம்!

ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் நடிகை சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ’குஷி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத ஏற்பட்ட விபத்து காரணமாக விஜய்தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்குமே முதுகில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அது பெரிய காயம் இல்லை என்பதால் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின் படப்பிடிப்பு தொடர்ந்தது.

படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் சமந்தாவுக்கு காயம் ஏற்பட்ட தகவல் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More News

மாளவிகா மோகனனின் வேற லெவல் ஃபேஷன் வாக்: வைரல் புகைப்படங்கள்!

நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளத்தில் ஃபேஷன் வாக் செய்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன 

வனிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? 21வது பிறந்த நாளுக்கு நெகிழ்ச்சியான வாழ்த்து!

நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21வது பிறந்த நாளில் தனது சமூக வலைத்தளத்தில்  நெகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் .

குலதெய்வம் கோவிலுக்கு சென்ற இடத்தில் மனிதநேயத்துடன் நடந்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் குலதெய்வம் கோயிலுக்கு

மகனின் முதல் பிறந்த நாள் புகைப்படங்களை பகிர்ந்த பிரபல பாடகி!

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடிய பாடகி ஸ்ரேயா கோஷல் தனது மகனின் முதல் பிறந்தநாளை அடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் தமன்னா: அட்டகாசமான புகைப்படங்கள் வைரல்

முன்னணி நடிகை தமன்னா தாய்லாந்து சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.