சமந்தாவின் செம ஆட்டம்: இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில் செம ஆட்டம் போட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது தனது முழு கவனத்தையும் புதிய திரைப் படங்களில் ஒப்பந்தமாகி வருவதில் செலுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் அவர் தமிழ் தெலுங்கில் உருவாகும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் ஏற்கனவே அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்துவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தாவுக்கு சுமார் 20 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவும் லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமந்தா செம ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Thalaivi ??❤??Vibing ????
— K?? (@KumarSammu_) November 13, 2021
My Queen?? @Samanthaprabhu2 ??#SamanthaRuthPrabhu pic.twitter.com/O540D6B1pB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com