'புத்தி உண்டா? கேள்வி கேட்ட செய்தியாளரிடம் சீறிய சமந்தா: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை சமந்தாவிடம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் புத்தி உண்டா? என்று அவர் திருப்பிக் கேட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகை சமந்தா சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்வி ஒன்றை செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதனால் ஆத்திரமடைந்த சமந்தா, ‘நான் இப்போது கோவிலுக்கு வந்து இருக்கின்றேன், ’புத்தி உண்டா? என்று திருப்பி கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் கருத்து வேறுபாடுகளுடன் இருப்பதாகவும் விரைவில் இருவரும் பிரிய இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#samantha attitude ????
— Innocent Soul ?? (@Suresh_D7) September 18, 2021
#SamanthaAkkineni pic.twitter.com/LLkeY0lcNZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com