'தெறி' நாயகியின் புதிய அவதாரம்

  • IndiaGlitz, [Tuesday,April 05 2016]

கோலிவுட், டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நடிகை சமந்தா, இளையதளபதி விஜய்யுடன் நடித்த 'தெறி', சூர்யாவுடன் நடித்த '24', மகேஷ்பாபுவுடன் நடித்த 'பிரம்மோத்சவம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன பின்னர் அவருடைய மார்க்கெட் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இதுவரை நடிகையாக இருந்த சமந்தா தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கன்னடத்தில் சூப்பர் ஹிட் படமான 'லூசியா' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பவண்குமாரின் அடுத்த படமான 'யூ டர்ன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகை சமந்தா பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை சமந்தா தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், அதில் முக்கிய கேரக்டரில் அவரே நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர், ஹீரோ மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

More News

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் டாப் 10 திரைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தை கூட ரஜினிகாந்த் என்று கூறிவிடும். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே வலம் வராத நிலையில்...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் டாப் 10 திரைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தை கூட ரஜினிகாந்த் என்று கூறிவிடும். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இதுவரை தமிழ் சினிமாவில் யாருமே வலம் வராத நிலையில் ...

தனுஷின் கொடி'யை மறுத்த 'லைகா' நிறுவனம்

தனுஷ் தயாரிப்பில் உருவான 'நானும் ரவுடிதான்' மற்றும் 'விசாரணை' ஆகிய படங்களை ரிலீஸ் செய்த லைகா நிறுவனம், அவர் முதன்முதலாக...

ஸ்டார் கிரிக்கெட்: 8 அணிகளும் அவற்றின் கேப்டன்களும்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 17ஆம் தேதி பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது...

தனுஷ்-சிம்புவை துருக்கியில் இணைத்து வைத்த கவுதம் மேனன்

கோலிவுட் திரையுலகில் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு நடிகர்களை ஒரே நேரத்தில் ஒரு இயக்குனர் இயக்குவது என்பது அரிதினும் ...