'சாணிக்காகிதம்' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசை அமைப்பாளராக சாம் சிஎஸ் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்னும் ஒரு சில நாட்களில் பின்னணி இசை பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கையில். ’சாணிக்காகிதம்’ படத்தில் இணைவது பெருமையின் உச்சம் என்றும் ’சாணிக்காகிதம்’ படக்குழுவினர்களுடன் இணைவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ’சாணிக்காகிதம்’ படத்தில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இணைந்திருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் இணைவது பெருமையின் உச்சம்..!
— ?????? ?? ?? (@SamCSmusic) November 5, 2021
Happy to work with a talented team of #Saanikaayidham ??
Tnkq so much @arunmatheswaran ??@Screensceneoffl ??@sidd_rao @selvaraghavan @KeerthyOfficial @yaminiyag @ramu_thangaraj @Inagseditor @kabilanchelliah @Jagadishbliss https://t.co/BAl05ZQ6tt pic.twitter.com/YE7rFYWTvH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com