நடிகையின் பாவாடையை கடிக்க முயன்று, முடியாமல் தோற்று போன சல்மான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ’பீஸ்ட்’ நாயகி நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த 1988ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் சல்மான்கான். இவர் தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அனைத்து படங்களுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் நடந்த எக்ஸ்போ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான்கான், ’பீஸ்ட்’ நாயகி பூஜாவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். சல்மான் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் படமான ’கிக்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு சல்மான்கான் நடனம் ஆடியபோது பூஜா ஹெக்டேவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.
ஒருகட்டத்தில் பூஜாவை நிறுத்தச் சொல்லிவிட்டு அதன்பிறகு அவர் அந்த பாடலின் ஸ்டெப்பை போட முயற்சி செய்தார். இதுகுறித்து நெட்டிசன்கள் சல்மான்கானை ’இந்த வயதில் இதெல்லாம் உங்களுக்கு தேவையா’ என கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
Don't miss to watch till the end #SalmanKhan and #PoojaHedge ???? #Expo2020Dubai pic.twitter.com/OYdXUJ16Ie
— Devil V!SHAL (@VishalRC007) February 26, 2022
When #SalmanKhan Tries to make the impossible Dance Step possible with #PoojaHegde ♡ Da-DanggTheTourReloaded@BeingSalmanKhan @hegdepooja pic.twitter.com/O67PXz9ZyS
— Salman Sajid Bhai Jaan (@SalmanSajidBha6) February 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com