முதல் மூன்று நாட்களில் 'சுல்தான்' செய்த வசூல் சாதனை

  • IndiaGlitz, [Saturday,July 09 2016]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடிப்பில் கடந்த 6ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான 'சுல்தான்' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு மூன்றே நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
முதல் நாளில் ரூ.36.54 கோடியும் இரண்டாவது நாளில் ரூ.37.2 கோடியும் வசூல் செய்த இந்த படம் நேற்றைய மூன்றாவது நாளில் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக செய்திகள் வந்துள்ளது. மேலும் இன்று மற்றும் நாளைய வசூலை சேர்த்தால் இந்த படம் இவ்வார இறுதிக்குள் ரூ.150 கோடி வசூல் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்றே நாட்களில் சல்மான்கானின் 'Prem Ratan Dhan Paayo மற்றும் Bajrangi Bhaijaan ஆகிய படங்களும், ஷாருக்கானின் 'Happy New Year' மற்றும் அமீர்கானின் 'Dhoom 3' ஆகிய படங்களும் மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்-அட்லியை அடுத்து அஜித்-அட்லி இணைவார்களா?

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அட்லியின் அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது

கபாலி' புரமோஷனில் மேலும் ஒரு பிரபல நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் புரமோஷன் பணிகளை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு செய்து வருகிறார் என்பது அறிந்ததே

நடிகை ரேவதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இயக்குனர் இமயம் பாரதிராஜா கண்டுபிடித்த நாயகிகளில் முக்கியமானவர்களில் ஒருவரான ரேவதி இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்...

முக்கால் மணி நேர சபாஷ் நாயுடு : கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது...

'அழகி' நடிகையின் மறுப்பு அறிவிப்பு

தங்கர்பச்சான் இயக்கிய 'அழகி' உள்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகை நந்திதாதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பெண் இயக்குனர் குட்டிரேவதி...