விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Sunday,December 04 2016]

விஜய் ஆண்டனியின் முந்தைய படமான 'பிச்சைக்காரன்' தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' படத்திற்கு மூன்று மாநிலங்களிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 'சைத்தான்' படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாசிட்டிவ் ரிசல்ட், இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் அதிகரிக்க கைகொடுத்தது. கோலிவுட், டோலிவுட் என இரண்டு மாநிலங்களிலும் நல்ல ஒப்பனிங் வசூல் கொடுத்துள்ள இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

கடந்த வார இறுதி நாட்களில் (டிசம்பர் 1 முதல் 4 வரை) 'சைத்தான்' திரைப்படம் சென்னையில் 19 திரையரங்குகளில் 246 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,44,38,220 வசூல் செய்துள்ளது. ரூபாய் நோட்டு பிரச்சனையிலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது இந்த படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெயம் ரவி ஒரு குட்டி கமல்ஹாசன். பிரபுதேவா

ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்தசாமி மற்றும் பலர் நடிப்பில் லட்சுமண் இயக்கியுள்ள 'போகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா...

தேசிய விருது இயக்குனருடன் முதல்முறையாக இணையும் சிம்பு?

சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் ரூபாய் நோட்டு பிரச்சனையையும் தாண்டி நல்ல வசூலை பெற்றது...

பி.சி.ஸ்ரீராம் வெளியிட்ட 'ரெமோ' ரீமேக் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியானது...

'2.0' படப்பிடிப்பில் விபத்து. ரஜினிக்கு காயம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள விஐடி வளாகத்தில் நடைபெற்று வருகிறது...

ஜன் தன் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை கொடுக்க வேண்டாம். பிரதமர் மோடி அதிரடி

அரசு கொடுக்கும் மானியங்கள் ஏழைகளுக்கு நேரடியாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜன தன் வங்கி கணக்கு...