இப்ப நான் வந்துட்டேன்.. வச்சு செஞ்சுருவேண்டா ஒவ்வொருத்தனையும்.. வெங்கடேஷின் 'சைந்தவ்' டீசர்..!

  • IndiaGlitz, [Monday,October 16 2023]

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவான ’சைந்தவ் என்ற திரைப்படத்தின் தமிழ் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

வெங்கடேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நவாசுதீன் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், மணிகண்டன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை சைலேஷ் என்பவர் இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் டீசரில் வெங்கடேஷ் ஆவேசமாக ’போகும்போது சொல்லிட்டு போனேன், கேட்கல, இப்ப நான் வந்துட்டேன், வச்சு செஞ்சுருவேண்டா ஒவ்வொருத்தனையும்’ என்ற பஞ்ச் வசனம் வெங்கடேஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படம் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது வெங்கடேஷின் அடுத்த வெற்றி படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'லியோ' தயாரிப்பாளர் திடீரென தொடர்ந்த வழக்கு.. இன்றே அவசர வழக்காக விசாரணை..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்திருப்பது

'லியோ' படம் வெற்றி அடையுமா? தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'தலைவர் 170' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது.

வேற லெவலில் கெட்டப் மாறிய விஜய் சேதுபதி.. இந்த பிரபல இயக்குனர் படத்திற்காகவா?

தமிழ் தெலுங்கு திரை உலகில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.  ஷாருக்கானுடன் இவர் நடித்த 'ஜவான்' திரைப்படம் சமீபத்தில்

யார் யாரை நாமினேட் பண்ணலாம்.. மாயா, பூர்ணிமா ஆலோசனை.. சிக்கப்போவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே.

'விஷால் 34' படத்தில் இணைந்த 'லியோ' பிரபலம்.. வைரல் புகைப்படம்..!

விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஷால் 34' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.