கோலிவுட்டால் அழகாக மாறும் சைதை ரயில் நிலையம்

  • IndiaGlitz, [Tuesday,November 15 2016]

சென்னை நகரின் அழகை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்று சாலையோர சுவர்கள், பாலங்களில் உள்ள சுவர்களில் நமது முன்னோர்களின் பெருமைகளை சித்திரமாக வரைந்து வரப்படுகிறது.
இந்நிலையில் ரயில் நிலையங்களிலும் அழகழகான சித்திரங்கள் வரையப்பட்டு ரயில் பயணிகளின் பாராட்டுக்களை பெற்று வருகிறது தென்னக ரயில்வே.அந்த வகையில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தமிழ் சினிமா நாயகர்கள் சித்திரங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், கவுண்டமணி-செந்தில் ஓவியங்கள் சைதாப்பேட்டை ரயில் நிலைய சுவற்றில் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்றது. இதுபோல் சென்னையின் அனைத்து ரயில் நிலையங்களையும் அழகுபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பதாக உள்ளது.

More News

நயன் தாராவுக்கு வித்தியாசமான பிறந்த நாள் பரிசு கொடுக்கும் தயாரிப்பாளர்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படங்கள் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருடைய அடுத்த பட ரிலீஸ் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

20% மக்கள் செய்த தவறுக்காக 80% பாதிக்கப்படுவது என்ன நியாயம்? : விஜய்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அதிரடியாக அறிவித்த பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்தும் பலர் கருத்து கூறி வரும் நிலையில் இளையதளபதி விஜய் சற்றுமுன் இதுகுறித்து தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு விஷாலின் அதிரடி பதில்

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்டதாக வெளிவந்த தகவலை அடுத்து விஷால் சற்று முன் வடபழநியில் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தார்.

'கபாலி' கணக்கை காட்ட முடியுமா? ரஜினிக்கு அமீர் கேள்வி

பிரதமர் மோடியின் கருப்புப்பண நடவடிக்கைக்கு முதல் ஆளாக ஆதரவு குரல் கொடுத்த ரஜினி அவர்கள் 'கபாலி' கணக்கை காட்ட முடியுமா? என்று பிரபல இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்யின் 'பைரவா' படப்பிடிப்பு குறித்த முக்கிய செய்தி

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் அவர் நடித்து வந்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது.