பிரபல எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது

  • IndiaGlitz, [Wednesday,December 05 2018]

தமிழ் சினிமாவின் பிரபல வசனகர்த்தாவும், பல நூல்கள் எழுதிய எழுத்தாளருமான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சற்றுமுன் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சாரம் என்ற புத்தகம் எழுதியதற்காக உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ரஜினியின் 'பாபா' படம் முதல் சமீபத்தில் வெளியான 'சண்டக்கோழி 2' படம் வரை பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளர்.

மேலும் வாழக்கை வரலாறு புத்தகங்கள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், குழந்தைகளுக்கான நூல்கள், கட்டுரைகள், என பல நூல்களை அவர் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

மூட்டை தூக்கி கிடைத்த தொகையை கஜா பாதிப்பானவர்களுக்கு கொடுத்த விஷால்

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலின் பாதிப்பு கணக்கிட முடியாத அளவில் இருந்தாலும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமானோர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.

நாளை 'விஸ்வாசம்' டீசரா? பிரபல திரையரங்கு உரிமையாளர் டுவீட்டால் பரபரப்பு

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகளை தகர்த்தது

ஃபோர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் நயன்தாரா!

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து வருகிறார்.

பிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல்' வெற்றி பெற்றதை தொடர்ந்து

பாடகியாக மாறிய மணிரத்னம் பட நாயகி

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' மற்றும் செக்க சிவந்த வானம்' படங்களில் நடித்தவர் நடிகை அதிதிராவ் ஹைத்தி. இவர் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.