சச்சின் பேட்டிங் செய்து பார்த்திருப்பீர்கள், குக்கிங் செய்து பார்த்ததுண்டா?

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர் என்பதும் பல பந்துவீச்சாளர்களை இவர் தனது காலத்தில் துவம்சம் செய்து இருக்கிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் தற்போது நண்பர்களுடன் சுற்றுலா, கோல்ப் விளையாடுதல், சமையல் செய்தல், தோட்ட வேலை மற்றும் யோகா ஆகியவற்றுடன் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமையல் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். தான் சமைக்கும் உணவுக்காக தான் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டி காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேட்டிங் செய்வது போன்றே ஸ்டைலில் சமையலும் அவர் செய்துள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த வீடியோவை சச்சின் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த இரண்டு மணி நேரத்தில் சுமார் நான்கு லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Google Chromeஇல் பிரைவசி பிரச்சனையா? இணையவாசிகளை பதற வைக்கும் தகவல்!

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கவே Chrome ஒரு சிறந்த பிரவுசராக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது

கமல்ஹாசனின் 'விக்ரம்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 

புதிய அவதாரம் எடுத்த பிக்பாஸ்....! இதில் வெளியானத்திற்குப்பின் தான் டிவியில்....?

பல மொழிகளில் வெளிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது, முதன்முதலாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் கூறுகிறது.

அதிமுக-வின் அதிகார மமதைதான், கர்நாடக அரசின் ஆதிக்கத்திற்கு காரணம்...!தமிழகஅரசிற்கு சீமான் வேண்டுகோள்....!

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணையை கர்நாடக அரசு கட்டியுள்ளது. அந்த அரசு மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காமல் அமைதி காப்பது ஏன்...?

கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பு தொடங்கிவிட்டதா? பரபரப்பு தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளிவந்து