சச்சின் தெண்டுல்கர் - சூர்யா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,February 16 2023]

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகர் சூர்யா சந்திப்பு குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை எதிர்பாராத வகையில் மும்பையில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சூர்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ’அன்பும் மரியாதையும்’ என கேப்ஷனாக தெரிவித்துள்ளார். சூர்யா - சச்சின் சந்திப்பு எதனால் என்ற விவரம் தெரியவில்லை என்றாலும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.

சூரியா தற்போது ’சூர்யா 42’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ’வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

லைகாவின் புதிய அறிவிப்பு.. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்..!

லைகா நிறுவனம் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவிப்பு 'அஜித் 62' பட அறிவிப்பு இல்லை என்பதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

தமிழ் நடிகருக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த தோனி.. வைரல் புகைப்படம்..!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகருக்கு டோனி தனது கையொப்பமிட்ட பேட்டை பரிசாக வழங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ரெண்டு கையையும் விட்டுவிட்டு ராய்ல் என்ஃபீல்ட் பைக் ஓட்டும் பிக்பாஸ் ரக்சிதா.. வைரல் வீடியோ..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சீரியல் நடிகையுமான ரக்சிதா, இரண்டு கையையும் விட்டுவிட்டு ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'மாஸ்டர்' விஜய் பாணியில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த இளம் நடிகை.. வைரல் புகைப்படங்கள்..!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் aவர் எடுத்த செல்பி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் இன்றளவில் அதிகம் நபர்களால் பகிரப்பட்ட புகைப்படம்

ஷாருக்கான் மேனேஜருக்கே ரூ.50 கோடி சொத்தா? அப்ப சம்பளம் எவ்வளவு?

ஷாருக்கானுக்கு ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் இருக்கும் நிலையில் அவரது மேனேஜருக்கு சுமார் 50 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அவருக்கு சம்பளம்