முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, 5வது நாளில் ரீஎன்ட்ரி.. பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்..!

  • IndiaGlitz, [Friday,October 11 2024]

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, ஐந்தாவது நாளில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஞாயிறு அன்று பிக்பாஸ் நிகழ்ச்சி தொடக்க விழா பிரமாண்டமாக நடந்த நிலையில், திங்கள் முதல் பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டுகளை தொடங்கினர்.

இந்த நிலையில், முதல் நாளே அதிக நபர்களால் நாமினேஷன் செய்யப்பட்டதால் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பார்வையாளர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக, பார்வையாளர்கள் விஜய் டிவி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியாக சாச்சனா மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது திடீரென சாச்சனா 5வது நாளே மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ரீஎண்ட்ரி ஆகியுள்ளதால் பிக் பாஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆயுத பூஜைக்கு வாழ்த்து.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தலைவர் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லாதது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

என்னால முடியாதுன்னு நிறைய பேர் சொல்றாங்க.. திருமணம் குறித்து நெப்போலியன் மகன் வீடியோ..!

நடிகர் நெப்போலியன் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் எனது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இணையத்தில் பதிவாகி வருகிறது,

ஹீரோயின் ஆகும் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன்.. 39 வயது நடிகருக்கு ஜோடியா?

தமிழ் உட்பட சில மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன் தற்போது 19 வயதில் இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க

ஒரே சூப்பர் ஸ்டார்.. ஒரே தலைவர்.. 'வேட்டையன்' படம் பார்த்த பின் நடிகையின் பதிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் நேற்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனேயே, பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளதால்

'விடுதலை' 3ஆம் பாகம் உருவாகிறதா? வெற்றிமாறனின் மாஸ் திட்டம்..!

சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து