சாச்சனாவுக்கு இனி சாப்பாடு பிரச்சனை இருக்காது.. ஜெப்ரிக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 2 வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரம் வெற்றிகரமாக தொடங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் ஆண்கள் அணி பெண்கள் அணியில் இருந்து ஒரு போட்டியாளர் மற்றொரு அணிக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.

அந்த வகையில் இந்த வாரம் பெண்கள் அணியில் இருந்து சாச்சனா ஆண்கள் அணிக்கு செல்ல இருப்பதாகவும் ஆண்கள் அணியில் இருந்து ஜெஃப்ரி பெண்கள் அணிக்கு செல்ல இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் அணிக்கு செல்லும் முன் பெண்கள் அணியிடம் பேசும் சாச்சனா ’உங்களுக்கு என்ன தகவல் தேவையா அதை நான் கொண்டு வந்து கொடுப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். அதே சமயம் ஆண்கள் அணியினர் அவரை வரவேற்று நல்லா சாப்பிட வேண்டும், இது உன் வீடு, ஜாலியாக இரு’ என்று வாழ்த்து கூறுகின்றனர்.

இந்த நிலையில் பெண்கள் அணிக்கு செல்லும் ஜெஃப்ரி ஒரு நல்ல சான்ஸ் கிடைத்துள்ளதாகவும் ஏற்கனவே தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின் உள்ளிட்டவர்களை வச்சு செஞ்ச ஜெஃப்ரி இனி அந்த அணிக்குள் செல்வதால் வேற லெவலில் அவர் இந்த ஒரு வாரம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் புரமோவின் கடைசியில் ’என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறேன்’ என்று பிக் பாஸ் கூறுவது போல் பார்வையாளர்களும் இந்த வாரம் என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

More News

'கஜினி 2' படத்தில் 2 ஹீரோக்கள், 2 கஜினிக்கள்? வேற லெவல் தகவல்..!

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா, அசின், நயன்தாரா நடித்த 'கஜினி' திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் 2008 ஆம்

விஜய் அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டிற்கு செல்வேன், ஏனெனில்... விஷால் பேட்டி..!

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டிற்கு பிரபல அரசியல் தலைவர்கள்

இந்திரஜா ரோபோ சங்கரின் 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா.. நெகிழ்ச்சி பதிவு.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார் என்ற தகவல் வெளியானது.

பிக்பாஸ் அக்ரிமெண்ட் இத்தனை பக்கங்களா? வாசிக்காமல் வந்துவிட்டார்களா? வைரல் வீடியோ..!

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிக் பாஸ் குழுவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதும், அந்த ஒப்பந்தத்தை மீறுபவர்களுக்கு சம்பளம் கிடைக்காது

இந்த வார நாமினேஷன்.. சிக்கிய 4 பெண் போட்டியாளர்கள்.. யார் வெளியேற வாய்ப்பு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 15வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் அன்றைய எபிசோடின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்