நான் தான் அரசியல் கட்சியை பதிவு செய்தேன்: எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்!

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக ’விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் விஜய் எந்த அரசியல் கட்சியையும் தொடங்கவில்லை என்றும் அவரது தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. இதனை அடுத்து இது முழுக்க முழுக்க வதந்தி என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான்தான் விண்ணப்பித்தேன் என்றும் இது என்னுடைய முயற்சிதான் என்றும் விஜய்யின் அரசியல் கட்சி அல்ல என்றும் எஸ்ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

விஜய்யின் மக்கள் இயக்கம் பெயரில் எஸ்ஏ சந்திரசேகர் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்ற தகவலால் விஜய் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

More News

அடிஉதைக்கு ரூ.5,000 கொலைக்கு ரூ.55,000… பதைக்க வைக்கும் Gangster Price list புகைப்படம்!!!

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சமூக வலைத்தளத்தில் திடுக்கிடும் போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார்.

வடிவேலு ஸ்டைலில் ஒட்டகப்பால் டீ… கடையையே தரை மட்டமாக்கிய சம்பவம்!

புதுச்சேரி மாநிலத்தில் மதுபோதையில் இருந்த 3 இளைஞர்கள் பேக்கரிக்குச் சென்று ஒட்டகப்பால் டீ கேட்ட சம்பவம் கடும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

'கமல்ஹாசன் 232' படம் குறித்த பரபரப்பான அறிவிப்பு!

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் 232வது திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதா? பரபரப்பு தகவல்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது தெரிந்ததே.