என்ன முன்மாதிரியாக எடுத்துக்கிறாங்க: நடிகர் SJ சூர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் SJ சூர்யா-விடம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் பல படங்களில் வேலை செய்துள்ளீர்கள் இந்த படத்தில் அவருடைய இசை எப்படி இருக்குறது ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு நடிகர் SJ சூர்யா அவர்கள் இந்த படத்தில் அவருடைய இசை மிகவும் நன்றாக இருக்கிறது மொத்தம் 4 பாடல்கள் இருக்கின்றன .
பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கிறது .3 பாடல்கள் அவருடைய இசை ஒரு பாடல் அவருடைய அப்பாவின் பாடல் ஒன்றை Remake செய்துள்ளார் " என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com