சாய் சுதர்சன் பற்றி தோனி அன்றே கணித்தார்- உடற்பயிச்சியாளர் ராஜாமணி
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உடற்பயிச்சியாளர் ராஜாமணி அவர்கள் கிரிக்கெட்டர் அஸ்வின் உடனான நட்பு குறித்தும் ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்தும் நமக்கு அளித்த நேர்காணலில் மனம் திறந்துள்ளார் .
ராஜாமணி அவர்களிடம் சமீபத்தில் நடந்த ஐபில் தொடரில் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடியுள்ளார் அவரை பற்றி உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு ராஜாமணி அவர்கள் சாய் சுதர்சன் பற்றி அஸ்வின் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது அவர் நிச்சயம் சிறப்பாக வருவார் என்று அஸ்வின் positive -ஆக பேசிக்கொண்டே இருப்பார் . அது தான் இப்போது நடந்துள்ளது " என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments