திடீரென இந்தியா திரும்பும் ரோஹித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோஹித்சர்மா நாடு திரும்பியுள்ளார். ரோஹித்சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தையை பார்க்கவே அவர் நாடு திரும்பியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்றும், ஆனால் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com