என் மனைவி இல்லனா செத்துருப்பேன் - ரோபோ சங்கர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டார் அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார் . தற்போது தான் அனுபவித்த வலி மற்றும் வேதனைகள் பற்றியும் அதிலிருந்து மீண்டு வந்ததை பற்றியும் நமக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார் . நடிகர் ரோபோ சங்கர் அவர்களிடம் உடல் நிலையில் என்ன பாதிப்பு என்ற கேள்வி கேட்கப்பட்டது .
அதற்கு நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் "சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் இருந்தே எனக்கு உடல் நல பாதிப்பு இருந்தது . அதன் பிறகு பரிசோதனை செய்த பிறகு தான் எனக்கு jaundice பாதிப்பு இருந்தது தெரியவந்தது . தற்போது சிகிச்சை பெற்று நான் முழுமையாக குணமாகிவிட்டேன் " என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments