ராபர்ட்டும் ரக்சிதாவும் பக்கத்துல பக்கத்துல.. தெய்வீக காதல் போல..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ராபர்ட் மற்றும் ரக்சிதா ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் காதல் பார்வை, பார்வையாளர்களுக்கு பெறும் என்டர்டைன்மென்ட் ஆக உள்ளது.
ரக்சிதாவை ராபர்ட் காதல் பார்வையுடன் குறுகுறுவென பார்ப்பதும், ரக்சிதா சாப்பிடவில்லை என்று கேள்விப்பட்டதும் அவரிடம் செல்ல சண்டை போட்டதுமான கியூட் சண்டைகள் பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது நடந்துவரும் தொலைக்காட்சி டாஸ்க்கில் ராசிபலன் குறித்த காட்சி வருகிறது. அதில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களின் புகைப்படங்களும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் ராபர்ட் மற்றும் ரக்சிதா அருகருகே இருப்பது போன்று உள்ளது.
இதனை ஷிவினிடம் கூறும் ராபர்ட், ‘நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல. பார்க்கவே சும்மா அழகா இருக்குதுல்ல', என்று அவர் கூறியதை கேட்டதும் ஷிவின் யார் யார் பக்கத்தில் இருக்காங்க என்பதை நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
புகைப்படத்தில் பக்கத்தில் இருப்பதையே ராபர்ட் காதலுடன் கூறும் நிலையில் உண்மையிலேயே அவரது பக்கத்தில் ரக்சிதா நிரந்தரமாக இருப்பாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
#RobertMaster Unseen Reels ??
— VCD (@VCDtweets) November 2, 2022
Dheiveega Kaadhal Pola... #BiggBossTamil6 #Rachitha#BiggBossTamil #BBTamil pic.twitter.com/YrEjzh8wOS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments