வனிதா விஜயகுமாருடன் நெருக்கம் குறித்து நடன இயக்குனர் ராபர்ட் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் பங்களாவை வாடகை விட்ட விவகாரம் குறித்து பரபரப்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார், நடன இயக்குனர் ராபர்ட்டுடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை ராபர்ட் மறுத்துள்ளார்.
எனக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். இந்த செய்தியால் நானும் எனது குடும்பத்தினர்களும் மனவேதனை அடைந்துள்ளோம். வனிதாவுடன் நான் ஒரு திரைப்படத்தில் பணி புரிகிறேன். அதை தவிர அவருடன் எனக்கு எந்தவிதமான உறவும் இல்லை என ராபர்ட் விளக்கமளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com