ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படம்: பர்ஸ்ட்லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்ஜே பாலாஜி கடந்த சில மாதங்களாக ஒரு திரைப்படத்தை இயக்கி வந்தார் என்பதும் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ பதாய் ஹோ’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீசுக்கு தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்த்தபடி ’வீட்டுல விசேஷம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
போனி கபூர் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் ஊர்வசி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
#வீட்லவிசேஷம் ❤️#VeetlaVishesham ??
— RJ Balaji (@RJ_Balaji) March 18, 2022
Get ready for the craziest family entertainer of 2022 !
June 17th only in theatres! #NJSaravanan@BoneyKapoor @mynameisraahul@ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa @karthikmuthu14 @aparnabala2 @ggirishh @EditorSelva @pavijaypoet pic.twitter.com/y0m5Kk4YHG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com