சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Friday,August 19 2016]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. மோகன் ராஜா இயக்கவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் காமெடி நடிகராக நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மோகன் ராஜா மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஆர்.ஜே பாலாஜி முதன்முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

More News

AGS Entertainments producing a Sequel to their Super hit film

Director Susi Ganesan, a former associate of Mani Ratnam is popular for films such as 'Five Star', 'Thiruttu Payale' and 'Kandasamy' which was made on a mega budget with Vikram....

KUDOS! Taapsee saves girl from eve-teasing

Taapsee Pannu who is in London and will come to India soon, will be promoting her upcoming film 'Pink'. Born and brought up in the capital, Taapsee felt at home when the shooting for her movie ‘Pink’ commenced in Delhi.

Ajith and 'AK 57' becomes headlines of Austrian newspaper

Thala Ajith's 'AK 57' is being shot in European countries. At present, director Siva is canning some important action sequences designed by Stunt Master Silva with Thala Ajith in Austria.

Popular comedian's first film with Sivakarthikeyan

The star cast of director Mohan Raja's next film is getting more and more attractive. While the lead pair Sivakarthikeyan and Nayanthara pairing up for the first time in this film will be reason enough for audience to throng to the screens, Malayalam star Fahad Faasil making is Tamil debut in a negative character in this film will pull in more attraction, A few days back, actor Sathish confirmed t

National award winning actor replaces Jeevan in 'Thiruttu Payale 2'

A few months back IndiaGlitz had reported that director Susi Ganesan and AGS Entertainment banner will be teaming up again for the sequel of their 2006 critically acclaimed super hit 'Thiruttu Payale'.