close
Choose your channels

டீன் ஏஜ் கேர்ள் போல் கிளாமரில் கலக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரல் வீடியோ

Friday, July 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அவரது இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் அவரது ஒவ்வொரு பதிவையும் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் டீன் ஏஜ் கேர்ள் போல் கிளாமர் உடை அணிந்து வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து அவரது ஃபாலோயர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

33 வயதிலும் டீன் ஏஜ் கேர்ள் போல் உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்கும் அஞ்சனா ரங்கன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே இவர் சமீப காலமாக கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை அஞ்சனா ரங்கன் தொகுத்து வழங்கி வருகிறார். குறிப்பாக விஜய் உள்பட பிரபல நடிகர்களின் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ’ஜூனியர் சூப்பர் சிங்கர்’ ’நட்சத்திர ஜன்னல்’ ’நீங்களும் நாங்களும்’ உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ’கயல்’ என்ற படத்தில் நடித்த சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அஞ்சனாவுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment