பாக்சிங் நடிகையை பாத்ரூமில் உட்கார்ந்து பாட்டு பாட வைத்த கொரோனா

  • IndiaGlitz, [Thursday,May 14 2020]

கொரோனாவால் ஊரடங்கு வந்தாலும் வந்தது இந்த ஊரடங்கால் ஏற்பட்ட விடுமுறையில் நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்யும் வீடியோக்களின் தொல்லைகள் தாங்க முடியவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சில வீடியோக்கள் சுவராசியமாக இருந்தாலும் பெரும்பாலான வீடியோக்கள் மொக்கையாக உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ரித்திகா சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் துணி துவைக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். ரித்திகாசிங் பாட்டு பாடிக்கொண்டே துணி துவைத்துக் அந்த வீடியோவில் அவர் ’நான் என்னவெல்லாமோ ஆகவேண்டும் என எங்க அம்மா கனவு கண்டார்கள். ஆனால் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் பாருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

நகைச்சுவையுடன் கூடிய இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இருப்பினும் பாக்ஸிங் விளையட்டு மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த ரித்திகாசிங்கை தற்போது கொரோனா வைரஸ் பாத்ரூமில் உட்கார்ந்து பாட்டு பாட வைத்து விட்டது உண்மையிலேயே வருத்தத்திற்கு உரியதுதான் என்று பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More News

நயன்தாரா பட நடிகையின் 'வாத்தி கம்மிங்' வெர்ஷன்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் மாதமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்

கொரோனா நுரையீரலை மட்டுமல்ல, மொத்த உடல் உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது!!! அதிர்ச்சித் தகவல்!!!

கொரோனா பரவலின் ஆரம்பக்கட்டத்தில் இது நிமோனியாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தையே மருத்துவர்கள் எழுப்பினர்.

வேலைக்காரியை முத்தமிட்ட கணவரை சாத்து சாத்து என சாத்திய ஷில்பாஷெட்டி

இந்த லாக்டவுன் நேரத்தில் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைப்பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்கள் என்பதும்,

மேலும் ஒன்றரை மாதங்களுக்கு ரயில் சேவை ரத்து: பொதுமக்கள் அதிர்ச்சி

மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் ஞாயிறுடன் முடிவடைய உள்ள நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்தியாவில் 78ஆயிரமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் சுமார் 4000 பேர்!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து கொண்டே உள்ளது. சற்றுமுன் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி