'ரெட்டத்தல' ராசி 'விஸ்வாசம்' படத்திலும் தொடருமா?

  • IndiaGlitz, [Thursday,August 23 2018]

இன்று அதிகாலை வெளியாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து அஜித் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளன. வாலி, வில்லன், அட்டகாசம், வரலாறு ஆகிய படங்களை உதாரணமாக கூறலாம். அந்த வரிசையில் 'விஸ்வாசம்' படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த ஃபர்ஸ்லுக் அதனை நிரூபித்துள்ளது போல் உள்ளது. அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அஜித்துக்கு ஒரு பக்கா ஓப்பனிங் பாடல் இருப்பதும் இந்த படத்தில்தான்.

கிராமம், நகரம் என இரண்டுவித லொகேஷன்களிலும் இந்த படம் பயணிப்பதாக கூறப்படுவதால் அனைத்து தரப்பினர்களையும் திருப்தி செய்யும் வகையில் இயக்குனர் சிவா இந்த படத்தை உருவாக்கியிருப்பார் என்றே தோன்றுகிறது மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட் படம் வரும் பொங்கல் திருநாளில் காத்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை.

More News

தல அஜித்தின் மரணமாஸ் 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட்லுக்

தல அஜித் நடித்த 'விசுவாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மரண மாஸ் ஆகவுள்ளது.

தனுஷின் 'வடசென்னை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது தெரிந்ததே. மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்த

மூன்றாவது முறையாக மோதும் சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

செப்டம்பர் 13ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என தெரிகிறது

காமிக் புத்தக வடிவில் வெளியான சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் திரைப்படம்

சிவகார்த்திகேயன் சூப்பர் ஹிட் வெற்றி என்பது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இருந்து தொடங்கியது என்று கூறினால் அது மிகையில்லை.

மகத் நடிக்கும் அடுத்த படத்தில் சிம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பலர் நிஜவாழ்க்கையில் சினிமா மற்றும் தொலைக்காட்சி வாய்ப்புகள் பெற்று பிசியாக உள்ளனர்.