சன்னிலியோன் படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்

  • IndiaGlitz, [Thursday,October 06 2016]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்த 'ராகினி எம்.எம்.எஸ் 2' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி வட இந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த படம் தற்போது தமிழ் (ராத்திரி) மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் ஆகி விரைவில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் 'ராகினி எம்.எம்.எஸ் 2' படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான 'பேபி டால்' என்ற பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இயக்குனர் ஆதிராஜன் எழுதியுள்ளார். இந்த பாடலை இரண்டு மொழிகளிலும் நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். இந்த பாடல் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

ரிலீசுக்கு முன்னர் 'ரெமோ'வுக்கு கிடைத்த நல்ல செய்தி

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ரெமோ'...

'பிரேமம்' இயக்குனருக்கு கிடைத்த பதவி உயர்வு

'நேரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், சமீபத்தில் வெளிவந்த 'பிரேமம்' படத்தின் மூலம்...

விஜய்-அட்லி திரைப்படம் திடீர் தள்ளிவைப்பா?

இளையதளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது 61வது படத்தில் அட்லி...

திருமணத்திற்கு பின் சமந்தா நடிப்பாரா? நாக சைதன்யா பதில்

நாகசைதன்யா-சமந்தா காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர் என்பதும் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் இவர்களது திருமணம்...

அதிதி தற்கொலை முயற்சி விவகாரம். விஷால் நடவடிக்கை என்ன?

நெடுநல்வாடை' நாயகி அதிதிக்கு அப்படத்தின் இயக்குனர் செல்வகண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதன் காரணமாக நடிகை அதிதி தற்கொலைக்கு...