4 மணி நேரம் மேக்கப் போட செலவழித்த 'ரெமோ' சிவா

  • IndiaGlitz, [Monday,February 22 2016]

'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் படத்தை அடுத்து தற்போது 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத அளவில் மேக்கப்பிற்காக மட்டும் 4 மணிநேரம் செலவு செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


ஷங்கரின் 'ஐ' மற்றும் 'The Lord of the Rings' போன்ற பல படங்களுக்கு மேக்கப் போட்ட Sean Foot' அவர்கள் மேக்கப் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு தேவையான மேக்கப் சாதனங்கள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ஷங்கர் படத்திற்கு நிகராக கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் உள்பட யாரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

More News

தர்மதுரை இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தமன்னா

'நானும் ரெளடிதான், 'சேதுபதி' என இரண்டு தொடர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜய்சேதுபதி தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமியின்..

அனிருத்தின் 'ரம்'முக்கு ஐஸ்வர்யா தனுஷ் வாழ்த்து

கடந்த சில நாட்களுக்கு முன் 'பீப்' பாடல் விவகாரத்தில் சிக்கியிருந்த அனிருத் கிட்டத்தட்ட அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்துள்ள...

புத்திர சோகம் -- வாழ்வை சிதைக்கும் பேரிடர் : விவேக் உருக்கம்

இணையதள பத்திரிகைக்காக என்னை மனம்திறக்கச் சொல்கிறார்கள். அதுவும் சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி...

கோவை போலீஸ் நிலையத்தில் சிம்பு ஆஜர்

கடந்த ஆண்டு இறுதியில் அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்பட்ட பீப் பாடலில் ஆபாச வார்த்தைகளும்...

முதன்முதலாக 'தெறி' விஜய்யுடன் இணைகிறார் அதர்வா

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்து இணையதள வரலாற்றில்...