செல்வம் பெற பரிகாரங்கள்: பாலாறு சுவாமிகள் அவர்களின் ஆலோசனைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
செல்வம், வெற்றி, மகிழ்ச்சி பெற பரிகாரங்கள் எப்படி செய்வது? அதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
பரிகாரங்களை எப்போது செய்யலாம்?
பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகையில், "எல்லா நேரத்திலும் எதையும் செய்யலாம்! மனது சுத்தமாக இருந்தால் கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!"
ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்ய வேண்டுமா?
ஜாதகத்தில் சிலருக்கு ராகு காலத்தில் செய்தால் நன்றாக இருக்கும், சிலருக்கு எம கண்டத்தில் செய்தால் நன்றாக இருக்கும். ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்வது நல்லது. ஜாதகம் இல்லை என்றால் பிரசன்னம் மூலம் கண்டு பிடிக்கலாம்.
பணத்தை ஈர்க்க கூடிய நிறம் எது?
பொதுவாக பணத்தை ஈர்க்க கூடிய நிறம் பச்சை நிறம். ஆனால் அது ஒருத்தருடைய ஜாதகத்தை வைத்து முடிவு செய்ய வேண்டும். ஜாதகம் இல்லை என்றால் பிரசன்னம் மூலம் கண்டு பிடிக்கலாம்.
செல்வம் பெறுக என்ன வழி?
மஹாலட்சுமி வழிபாடு மிகவும் முக்கியம். மஹாலட்சுமி வழிபாடு செய்வது எப்படி, எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை பற்றி பாலாறு சுவாமிகள் அவர்கள் விரிவாக விளக்குகிறார்.
தெய்வ நடமாட்டம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
வீட்டை சுத்தமாக வைத்து வாசல் தொளித்து கோலம் போட வேண்டும். மேலும் பல வழி முறைகளை பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகிறார்.
தோஷத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
தோஷத்திலிருந்து விடுபட பரிகாரங்கள் செய்யலாம். ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்வது நல்லது. ஜாதகம் இல்லை என்றால் பிரசன்னம் மூலம் கண்டு பிடிக்கலாம்.
வில்வ இலை குளியல் செல்வத்தை தருமா?
வில்வ இலை 48 நாட்கள் குளித்தால் செல்வம் வந்து சேரும். வில்வ இல்லை மகிமை பற்றி பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகிறார்.
ஏன் சிவன் கோவிலில் வில்வ இலை பயன்படுத்துகிறார்கள்?
வில்வ இலை சிவனுக்கு மிகவும் பிரியமானது. வில்வ இலையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
வெற்றிலை ரகசியங்கள்
வெற்றிலைக்கு பல மகத்துவங்கள் உள்ளன. வெற்றிலை பயன்படுத்தி செய்யும் சில பரிகாரங்களை பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகிறார்.
கல் உப்பை வெற்றிக்கு பயன்படுத்துவது எப்படி?
கல் உப்பை பயன்படுத்தி செய்யும் சில பரிகாரங்களை பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகிறார்.
குல தெய்வ வழிபாடு
குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம். குல தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்பதை பாலாறு சுவாமிகள் அவர்கள் கூறுகிறார்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments