விஜய்சேதுபதி அறிவித்த சூர்ப்பநகை டைட்டில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் இன்று தனது சமூக வலைத்தளத்தில் ரெஜினா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு ’சூர்ப்பநகை’ என்ற டைட்டிலை அவர் அறிவித்துள்ளார்
நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தை கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தினேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணி போன்ற வேடத்தில் ரெஜினா இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்து வருகிறது
இந்த படத்தில் ரெஜினாவுடன் அக்ஷரா கவுடா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சிஎஸ் இசை அமைத்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது என்பதும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
Terrific ??#Soorpanagai #NeneNaa Directed by @caarthickraju @ReginaCassandra Tamil/Telugu Bilingual
— VijaySethupathi (@VijaySethuOffl) March 3, 2020
Produced by #RajShekarVarma #AppleTreeStudios@vennelakishore @samCSMusic @iAksharaGowda @sathishoffl @SureshChandraa @vamsikaka @Pk_dop @editorsabu @tuneyjohn ???? pic.twitter.com/74z0SFSafh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments