3 நாட்கள் தொடர்ந்து வெளியாகும் செல்வராகவன் பட ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Monday,June 20 2016]

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் பேய்ப்படங்கள் வந்த நிலையில் தற்போது பேய்ப்படங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் சிபிராஜின் 'ஜாக்சன் துரை', செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற பேய்ப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் செல்வராகவனின் முதல் பேய்ப்படமான 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் பேயாக நடித்துள்ளவர் யார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அவர் வேறு யாருமில்லை, நடிகை ரெஜினாதான்.

இதுவரை இல்லாத அளவில் இந்த பேய்ப்படம் முற்றிலும் வித்தியாசமானது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஈசிஆர் சாலையில் உள்ள பங்களா ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

More News

பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுப்பாரா விஜய்?

ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாள் என்றாலே ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சென்னை களைகட்டிவிடும்...

பவன்கல்யாண்-எஸ்.ஜே.சூர்யா படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கவுள்ளதாகவும்...

'தெறி' இந்தி ரீமேக்கில் நடிப்பது யார்? புதிய தகவல்

இளையதளபதி விஜய், சமந்தா நடிப்பில் அட்லி இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் 'தெறி' கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது...

மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தை தயாரிக்கும் 5 பிரபல நிறுவனங்கள்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சோனாக்ஷி சின்ஹா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'அகிரா' படத்தின் இறுதிக்கட்ட...

விஸ்வரூபம் 2' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்...