close
Choose your channels

மனைவிக்கு முத்தம் கொடுத்து மாட்டு பொங்கல் கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி: வைரல் புகைப்படங்கள்..!

Wednesday, January 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா என்பவரை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தலைப்பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘பாரிஸ் ஜெயராஜ்’ ’மாஸ்டர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சங்கீதாவை தமிழ் திரை உலகின் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிய நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

இந்த நிலையில் ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா தம்பதியினர் தலைப்பொங்கலை கொண்டாடி வரும் நிலையில் நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர்

இந்த புகைப்படத்தில் தனது காதல் மனைவிக்கு ரெடின் கிங்ஸ்லி முத்தம் கொடுக்கும் புகைப்படம், மாட்டை தடவி அன்பு செலுத்தும் புகைப்படம் உள்ளிட்ட புகைப்படங்கள் உள்ள நிலையில் இவை தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment