ஸ்ரீலீக்ஸ், தமிழ் லீக்ஸை அடுத்து வெளிவருகிறது 'ரெட்டி டைரி'

  • IndiaGlitz, [Monday,August 20 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலகினர் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லைகள் குறித்த குற்றச்சாட்டுக்களை சமூக வலைத்தளத்தில் கூறினார். அதன்பின்னர் சமீபத்தில் தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட் திரையுலகினர் குறித்த குற்ற்ச்சாட்டுக்களை கூறினார்.

இந்த நிலையில் தற்போது 'ரெட்டி டைரி' என்ற புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது. இது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் என்றும், இந்த படத்தில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன், ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை அலாவுதீன் என்பவர் இயக்கவுள்ளர். இந்த படம் வெளிவந்து என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நிவாரண பொருட்களை தூக்கி எறியும் அமைச்சர்: நெட்டிசன்கள் ஆத்திரம்

கேரள மாநிலத்தை போலவே கர்நாடக மாநிலத்தின் பெரும்பகுதி தென்மேற்கு பருவமழையால் பெரும் பாதிப்பில் உள்ளநிலையில் அம்மாநில அரசும் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

கனவு நனவாகியது: ரஜினியின் அடுத்த படத்தில் த்ரிஷா

கோலிவுட் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் மிகச்சில நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. கமல், அஜித், விஜய் உள்பட சீனியர் மற்றும் இளையதலைமுறை நடிகர்கள்

கேரள வெள்ளம்: விஜய் ரசிகர்களின் பெருமைக்குரிய பணி

சமீபத்தில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் அம்மாநில மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். கேரள மக்களின் துயர் துடைக்க ஜாதி, மத, இன, மாநில வேறுபாடின்றி இந்தியாவே உதவிக்கரம் நீட்டி வருகிறது.

தயாரிப்பாளர் என்னிடம் தவறாக அணுகினார்: நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு

கடந்த ஜூலை மாதம் வெளியான 'ஆர்.எக்ஸ் 100' என்ற தெலுங்கு படத்தின் நாயகி பயல்ராஜ்புத் அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது பிசியான நடிகையாக உள்ளார்.

கேரள வெள்ள நிவாரணத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த நிதி

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள சேதத்திற்காக கமல், ரஜினி உள்பட பல கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.